1748
நாகை மாவட்டம் கோடியக்கரையில், இலங்கை அகதிகளின் வருகையை கண்காணிக்கும் வகையில் ரோவர் கிராப்ட் ரோந்து கப்பல் காவல் பணியில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியாலும், உணவு தட்டுப்பாடு நிலவி ...